Saturday 30 March 2024

டிஷ் ஆன்டென்னா

இல்லாத சாமியிடம்

எந்த வரம் கேட்டு,

 மொட்டை மாடியில்

தவமிருக்கின்றன,

இந்த மயில்கள்?